பொது இடத்தில் இப்படியா செய்வது – பயில்வானின் பார்வையில் விழுந்த ஐஸ்வர்யா ராய்!

பொது இடத்தில் இப்படியா செய்வது – பயில்வானின் பார்வையில் விழுந்த ஐஸ்வர்யா ராய்!
  • PublishedApril 25, 2023

சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பற்றி அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியும் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க விசயங்களை பற்றி பொதுவெளியில் பேசி வருபவர் பயில்வான். தற்போது இருவடைய பார்வையில் ஐஸ்வர்யா ராய் விழுந்துள்ளார்.

சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் இரவு பார்ட்டி ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அறிந்த பயில்வான் பெரிய இடத்து மருமகளாக இருக்கும் ஐஸ்வர்யா பொது இடத்தில் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ளலாமா என்றும் இவ்வளவு பெரிய வயது மகள் இருக்கும் போது கொஞ்சம் கவனமாக இருக்கலாம் என்று கருத்துக்களை கூறியிருக்கிறார்.

பயில்வானின் இந்த கருத்தை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

https://twitter.com/NGK1103/status/1650317952183566336?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1650317952183566336%7Ctwgr%5E38208d6f9f6785c588a7624121c2999988e9ab7d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fviduppu.com%2Farticle%2Fbayilvan-criticized-ps-actress-aishwarya-rai-1682329182

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *