மூன்று மடங்கு சம்பளம்: எல்லாத்துக்கும் ஓகே சொன்ன பிரபல நடிகை… யார் தெரியுமா?

மூன்று மடங்கு சம்பளம்: எல்லாத்துக்கும் ஓகே சொன்ன பிரபல நடிகை… யார் தெரியுமா?
  • PublishedDecember 8, 2023

கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தவர் நடிகை ரெஜினா கேசன்ரா.

15 ஆண்டுகளுக்கு மேல் சினிமாத்துறையில் இருந்து வரும் ரெஜினா, சமீபகாலமாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறி நடித்து போட்டோஷூட் எடுத்தும் வருகிறார்.

கடந்த ஆண்டு Anya’s Tutorial வெப் தொடரில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.

இந்த வெப் தொடரில் w salam @@1 ரோலில் அதுவும் ஓரினச்சேர்க்கையாளராக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் சிலவற்றை கூறியிருக்கிறார்.

மார்க்கெட் குறைந்ததால் சில லட்சம் சம்பளம் வாங்கி வந்தவர், மூன்று மடங்கு சம்பளம் வாங்கி ஓரினச்சேர்க்கையாளராக நடித்தார் ரெஜினா.

பத்திரிக்கையாளர்களிடம், இப்போது பல நேரங்களில் ஓரினச்சேர்க்கை செய்ய வேண்டும் போல் இருக்கிறது என்று ரெஜினா கூறியிருக்கிறார்.

கெட்டப்பழக்கம் பழகக்கூடாது, பழகினால் அது விடவே விடாது என்று தெரிவித்துள்ளார் பயில்வான்.

மேலும், பல டேக்குகளை எடுத்து ஓரினச்சேர்க்கை காட்சியில் நடித்ததாகவும் கூச்சமாக இருந்ததால் இயக்குனர் விடாமல் ஓகே ஆகும் வரை அதில் ஈடுபட சொன்னார். பின் அதுவே பழகிவிட்டது என்று ரெஜினா கூறியதாகவும் பயில்வான் தெரிவித்திருக்கிறார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *