சாகுந்தலம் திரைப்படம் இலாபமா?, நஷ்டமா?

சாகுந்தலம் திரைப்படம் இலாபமா?, நஷ்டமா?
  • PublishedApril 23, 2023

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் வெளியானது.

80 கோடி பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் உருவான இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதனால் படத்தின் வசூல் தாறுமாறாக இருக்கும் என படக்குழுவினர் நம்பினார்கள்.

ஆனால் சாகுந்தலம் படம் மிக மோசமான தோல்வியை தழுவியதால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளால்இ சமந்தா தற்போது நொந்து போய் இருக்கிறார்.

80 கோடி பட்ஜெட்டில் உருவான சாகுந்தலம் முதல் வாரத்தில் வெறும் 10 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. இந்த படத்தின் தியேட்டர் உரிமை 35 கோடிக்கு மட்டும்தான் விற்கப்பட்டது. அதேநேரம் 20 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *