மெல்ல மெல்ல ராஷ்மிகா மந்தனாவின் இடத்தைப் பிடிக்கும் சமந்தா : இது Workout ஆகுமா?

மெல்ல மெல்ல ராஷ்மிகா மந்தனாவின் இடத்தைப் பிடிக்கும் சமந்தா : இது Workout ஆகுமா?
  • PublishedJune 5, 2023

சமீப காலமாகவே நடிகை சமந்தா, விஜய் தேவர் கொண்டாவுடன் ரிலேஷன்சிப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அதற்கு ஏற்றால் போல் தற்போது சமூகவலைத்தளத்தில் ஒரு போட்டோவும் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் தேவர் கொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் குஷி திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த ஜோடி  தற்போது  படப்பிடிப்புக்காக துருக்கி நாட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதில் ஒரு போட்டோவில், விஜய் தேவர் கொண்டா மற்றும் சமந்தா இருவரும் அருகருகில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். ஆகையால் சமந்தா, விஜய் தேவர் கொண்டாவுடன் நெருக்கம் காட்டுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக விஜய் தேவர் கொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *