இராஜ்ய போட்டியின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் பொன்னியில் செல்வன் இரண்டாம் பாகம்!

இராஜ்ய போட்டியின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் பொன்னியில் செல்வன் இரண்டாம் பாகம்!
  • PublishedMarch 30, 2023

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (29.03.2023) நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *