அக நக பாடல் ஊடாக வெளியாகிய த்ரிஷாவின் லுக்!

அக நக பாடல் ஊடாக வெளியாகிய த்ரிஷாவின் லுக்!
  • PublishedMarch 30, 2023

நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாகம் இரண்டுக்கான ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்நிலையில். அந்த படத்தில் இடம்பிடித்த அக நக பாடல் ஊடாக த்ரிஷாவின் லுக் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *