அஜித் இல்லாம குடும்ப புகைப்படமா? ஷாலினியின் செயலால் அதிர்ச்சி

அஜித் இல்லாம குடும்ப புகைப்படமா? ஷாலினியின் செயலால் அதிர்ச்சி
  • PublishedApril 15, 2024

ஷாலினி தனது தாய், சகோதரி மற்றும் சகோதரி மற்றும் தனது பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

இதைப் பார்த்த ரசிகர்கள் எங்கப்பா அஜித்தை காணம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அதாவது அஜித்தின் குடும்பம் சமூக வலைத்தளங்களில் இருந்து ஒதுங்கி இருந்தனர்.

ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டில் அவரது மனைவி ஷாலினி அஜித்குமார் இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கினார். அதில் அஜித்தின் லேட்டஸ்ட் மற்றும் பார்ட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில், இன்று தனது அம்மாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி ஒரு புகைப்படத்தை போட்டு இருக்கிறார் ஷாலினி.

அதாவது பல வருடங்களுக்கு முன்பு அவருடைய அம்மா உடன் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் அவரது தங்கை ஷாமிலி மற்றும் ஷாலினி ஆகியோர் எடுத்துக்கொண்டு புகைப்படம் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *