விஜய் படத்தில் நான் நடிக்க வேண்டுமா : இயக்குனரிடம் கோபப்பட்ட மைக் மோகன்!

விஜய் படத்தில் நான் நடிக்க வேண்டுமா : இயக்குனரிடம் கோபப்பட்ட மைக் மோகன்!
  • PublishedJune 1, 2023

விஜய் படத்தில் நடிப்பதற்கு பலரும் போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் தவம் இருந்து காத்து வருவார்கள். ஏனென்றால் இவர் படத்தில் நடித்து விட்டால் எப்படியும் நாம் ஃபேமஸ் ஆகிவிடலாம் என்ற ஒரு பார்வை இருக்கிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் விஜய்யின் மெர்சல் படத்தில் வில்லன் கேரக்டருக்கு நடிப்பதற்கு 80, 90களில் ஹீரோவாக வலம் வந்த மைக் மோகனை அணுகி இருக்கிறார்கள்.

ஆனால் இவர் நீங்கள் எந்த நம்பிக்கையில் என்னிடம் வந்து வில்லன் கேரக்டருக்கு நடிக்க கூப்பிடுகிறீர்கள். நான் அந்த காலத்தில் எப்படிப்பட்ட ஹீரோ உங்களுக்கு தெரியாதா என்று கோபப்பட்டு பேசி திருப்பி அனுப்பி இருக்கிறார்.

அதன் பிறகு தான் வில்லன் கேரக்டருக்கு இவருக்கு பதிலாக எஸ் ஜே சூர்யாவை நடிக்க வைத்தார்கள். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *