அக்கட தேசத்து நடிகை மீது காதலில் விழுந்த வாரிசு நடிகர் : சுயரூபத்தை வெளிக்கொணர அப்பா செய்த மட்டமான வேலை!

அக்கட தேசத்து நடிகை மீது காதலில் விழுந்த வாரிசு நடிகர் : சுயரூபத்தை வெளிக்கொணர அப்பா செய்த மட்டமான வேலை!
  • PublishedJune 1, 2023

ஹீரோயின் ஒருவர் அக்கட தேசத்தில் இருந்து வந்தாலும் தமிழ் நடிகைக்கு உண்டான பாவனையுடன் உள்ளதால் ரசிகர்கள் அவரைக் கொண்டாடி தீர்த்தனர். அப்போது பிரபல வாரிசு நடிகர் ஒருவரின் படத்தில் நடிகை நடித்தார். இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்தடுத்த படங்களிலும் இதே ஜோடியில் படங்கள் உருவாக ஆரம்பித்தது.

இவர்கள் நடித்தால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்று சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது. இதனால் முந்தி எடுத்துக்கொண்ட தயாரிப்பாளர்கள் இவர்களை ஜோடியாக படம் எடுக்க போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். மேலும் ரசிகர்களும் இவர்கள் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என பேச ஆரம்பித்து விட்டனர்.

இதன்படி இருவரும் நிஜமாகவே காதலிக்க தொடங்கி விட்டனர். இந்த விஷயம் வாரிசு நடிகரின் அப்பா காதுக்கு சென்றது. அந்த நடிகையின் வண்டவாளம் எல்லாம் உனக்கு தெரியாதா என்ன நடிகருக்கு அறிவுரை சொல்லி உள்ளார் அப்பா நடிகர். ஆனால் இளம் நடிகரோ அப்பாவின் பேச்சை கேட்க மறுத்துவிட்டார்.

அதுமட்டுமின்றி நடிகை இப்போது பழையபடி இல்லை என்று நடிகர் அப்பாவிடம் கூறியிருக்கிறார். ஆனால் நடிகையின் சுயரூபத்தை காட்டுவதாக ஒரு மட்டமான வேலையை அப்பா நடிகர் செய்திருந்தார். அதாவது பெரிய இயக்குனரிடம் சொல்லி அந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேபோல் அந்த இயக்குனர் நடிகையை ஹோட்டலுக்கு வர சொல்லி ஆடைகளை கலைத்தால் தான் உனக்கு வாய்ப்பு என கூறியுள்ளார். உடனே நடிகையும் அதை செய்து விட்டாராம். இதை மறைமுகமாக பார்த்த நடிகர் நீ எனக்கு வேண்டாம் என கூறிவிட்டாராம். மேலும் அப்பா நடிகர் சினிமாவில் உள்ளவர்களை மாற்ற முடியாது என சிரித்துக் கொண்டே மகனிடம் சொன்னாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *