இணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயனின் போஸ்டர்!
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அன்னையர் தினத்தை முன்னிட்டு படக்குழு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்னையர் தின வாழ்த்துகள்!❤️🤱 pic.twitter.com/gTL860RmDE
— Shanthi Talkies (@ShanthiTalkies) May 14, 2023