விஜயின் பிறந்தநாளுக்கு முன் நிச்சயம் மாற்றம் வரும் : கோலிவுட்டை பரபரப்பாகிய தகவல்!

விஜயின் பிறந்தநாளுக்கு முன் நிச்சயம் மாற்றம் வரும் : கோலிவுட்டை பரபரப்பாகிய தகவல்!
  • PublishedMay 15, 2023

கோலிவுட்டின் டாப் நடிகராக இருக்கும் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில், இதற்கான அத்திவாரத்தை விஜய் போட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இவையொருபுறம் இருக்க அவர் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தற்போது வரும் 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதியே போட்டியிட வாய்ப்பிருப்பதாக விஜய் மக்கள் இயக்க மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஆனந்த் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மக்கள் இயக்க மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஆனந்த் அளித்த பேட்டியில், விஜய்யின் பிறந்தநாளுக்கு பின்பு நிச்சயம் பெரிய மாற்றம் வரப்போகிறது.

தொண்டர்கள் விருப்பம் போல் முடிவெடுக்கப்படும் என்றும்இ தொகுதி வாரியாக அரசியல் நிலவரம் குறித்து கணக்கெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நிர்வாகிகள் வேறு கட்சி அல்லது இயக்கத்தில் இருக்கக் கூடாது என்றும் ஆனந்த் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *