பிரபல நடிகையை பார்த்து பொறாமைப்படும் க்ர்த்தி ஷெட்டி!

பிரபல நடிகையை பார்த்து பொறாமைப்படும் க்ர்த்தி ஷெட்டி!
  • PublishedMay 15, 2023

நடிகர் நாக சைத்தன்யா,  க்ரித்தி ஷெட்டி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கஷ்டடி படம் அண்மையில் வெளியாகியது. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்ப்பை பெறவில்லை.

முதன் முறையாக இவர்கள் இருவரையும் தமிழ் வெங்கட் பிரபு அறிமுகப்படுத்தியிருந்தார். அறிமுகப்படமே தோல்வியை தழுவியதால் இனி வாய்ப்பு கிடைக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.

இந்நிலையில், அண்மையில் பேட்டியொன்றில் கருத்து தெரிவித்த கீர்த்தி ஷெட்டி, பிரபல நடிகை ஒருவரை பார்த்து பொறாமைப் படும் வகையில் பேசியுள்ளார்.

Custody movie actress kriti shetty hails Trisha and her beauty

அதாவது,  சினிமாவில் நடிகை த்ரிஷாவின் தீவிர ரசிகை தான் என்று க்ரித்தி ஷெட்டி தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வயதிலேயும் தன்னைவிட மிகவும் அழகாகவும் இளமையாகவும் தெரிகிறார் என்றும் க்ரித்தி ஷெட்டி கூறியுள்ளார்.

க்ரித்தி ஷெட்டிக்கு தற்போது 19 வயதுதான் ஆகிறது. மிகவும் இளம் நாயகியான அவர்,  த்ரிஷா குறித்து இவ்வாறு தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *