அகோரியாக மாறிய சன் டீவி சீரியல் நடிகை..!

அகோரியாக மாறிய சன் டீவி சீரியல் நடிகை..!
  • PublishedApril 5, 2023

சீரியல் நடிகை அகோரியாக மாறி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு கெட்டப் போட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

மாடல் மட்டும் சீரியல் நடிகையான திவ்யா கிருஷ்ணன் 2001 ஆம் ஆண்டு கிருஷ்ணதாசி என்ற தமிழ் தொலைக்காட்சி தொடரின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். மேலும், வம்சம் மற்றும் பொம்மலாட்டம் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி சீரியல்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை திவ்யா கிருஷ்ணனுக்கு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் மந்திரம் என்ற அந்தரங்க நிகழ்ச்சி மூலம் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்றார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை, பூலோகம்,இனிமே இப்படித்தான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Aruvi serial Actress : அகோரியாக மாறிய சீரியல் நடிகை.. குத்தவச்சு என்னம்மா தம் அடிக்கிறார்! | Aruvi Serial Actress divya krishnan aghori getup photos trending on social media - Tamil Filmibeat

விஜய் டிவியின் சில சீரியல்களில் நடித்த திவ்யா கிருஷ்ணன். தற்போது சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலில் சைலஜா என்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அகோரி கெட்டப்பில் புகைக்கும் திவ்யா கிருஷ்ணன் - Divya Krishnan in Aghori look

கன்னட மொழியில் வெற்றிப்பெற்ற தொடரான ‘கஸ்தூரி நிவாசா’ என்ற தொடரின் ரீமேக் தான் அருவி சீரியல் ஆகும். இந்த தொடரில் ஜோவிதா லிவிங்ஸ்டன், கார்த்திக் வாசு, அம்பிகா, ஈஸ்வர் ரகுநாதன், இலாவண்யா, கிருத்திகா போன்றோர் நடித்துள்ளார். குடும்ப செட்டிமெண்ட் கதை அம்சத்தைக் கொண்ட விறுவிறுப்பான கதையாக உள்ளது.

அந்த சீரியலில் நடித்து வரும் திவ்யா கிருஷ்ணன் இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருப்பதால் அவர்களை கவர விதவிதமான ரீல்ஸ்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். அண்மையில் இவர் அகோரி கெட்டப்பை போட்டுக்கொண்டு, கையில் தம் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த போதும், சிலர் என்ன இதெல்லாம் என கேட்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *