ப்ரீ பிஸ்னஸில் லியோவை தட்டி தூக்கிய சூர்யா!

ப்ரீ பிஸ்னஸில் லியோவை தட்டி தூக்கிய சூர்யா!
  • PublishedApril 3, 2023

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42-வது படம் பத்து மொழிகளில் 3டி டெக்னாலஜியில் உருவாகி வருகிறது.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தின் ப்ரீ பிஸ்னஸ் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

இதன்படி படத்தின் ஓடிடி ரைட்சை அமேசான் ப்ரைம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் பிசினஸை விட சூர்யா 42 படத்தின் வியாபாரம் படு ஜோராக நடந்து கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஓடிடி உரிமையும் பல கோடிக்கு விற்பனையாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *