T 20 இல் மீண்டும் RJ பாலாஜி.
RJ பாலாஜி தன்னுடைய கருப்பு திரைப்பட வேலைகளில் ஈடுபட்டு இருந்ததால் வர்ணனை செய்யாமல் இருந்தார். இந்த நிலையில், மீண்டும் அவர் கிரிக்கெட் வர்ணனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டியில் ஆர்.ஜே. பாலாஜி தமிழில் வர்ணனை செய்ய உள்ளதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் X தளப் பதிவின் மூலம் அதிகாரப்பூர்மாக உறுதிப்படுத்தி இருப்பது . ரசிகர்களை மகிழ்சிப்படுத்தியுள்ளது.