லேடி சூப்பர் ஸ்டாரை ஓரம் கட்டும் முயற்சியில் இறங்கிய 39 வயதான நடிகை!

லேடி சூப்பர் ஸ்டாரை ஓரம் கட்டும் முயற்சியில் இறங்கிய 39 வயதான நடிகை!
  • PublishedApril 19, 2023

நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரோடு நம்பர் வன் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரை ஓரம் கட்ட வேண்டும் என முழு முயற்சியில் இருங்கி இருக்கிறாராம் அந்த 39 வயதான நடிகை.

தற்போது 39 வயதாகும் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார். எப்பொழுது தான் இவர் செட்டிலாவார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தாலும் திரிஷாவின் திட்டமே வேறாக இருக்கிறது.

அதாவது நயன்தாராவின் நம்பர் ஒன் இடத்தை தற்போது தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே லட்சியம். பல வருடங்களாக முன்னணி அந்தஸ்துடன் இருந்த திரிஷாவுக்கு நயன்தாராவின் வரவு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

அதிலும் கடந்த சில வருடங்களாக இவர்களுக்கிடையே இருக்கும் போட்டி அதிகமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதன் காரணமாகவே நயன்தாராவை ஓரம் கட்டாமல் திருமணம் செய்யக்கூடாது என்ற முடிவில் அவர் இருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *