கமலின் அம்மாவாக நடிக்க இருந்த பிரபல நடிகை : வாய்ப்பை தட்டி பறித்த ஆச்சி!

கமலின் அம்மாவாக நடிக்க இருந்த பிரபல நடிகை : வாய்ப்பை தட்டி பறித்த ஆச்சி!
  • PublishedJune 19, 2023

கமல் நடிப்பில் வெளிவந்து வெற்றி கண்ட படங்களில் ஒன்று தான் அபூர்வ சகோதரர்கள். இன்றளவில் அவரின் பேர் சொல்லும் படமாக இந்த படம் அமைந்துள்ளது.

கமல் இரட்டை கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள இந்த படத்தில், மனோரம்மா  மெக்கானிக் ராஜாவிற்கு அம்மாவாக நடித்திருப்பார்.  படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இக்கதாபாத்திரத்தில் முதலில் வடிவுக்கரசி தான் நடிப்பதாக இருந்ததாம்.

அதை தொடர்ந்து இத்தகைய கதாபாத்திரம் ஏன் மனோரமா பண்ண கூடாது என படப்பிடிப்பின் போது கடைசி நிமிடத்தில் பஞ்சு அருணாச்சலத்தின் யோசனையால் மாற்றப்பட்டதாம்.

அதனால் அப்போது படப்பிடிப்பிற்கு வந்த வடிவுக்கரசியிடம் இக்கதாபாத்திரத்திற்கு பேசப்பட்ட தொகையை கொடுத்து இந்த கேரக்டர் உங்களுக்கு சரி வராது ஆகையால் அடுத்த படத்தில் பார்த்துக்கலாம் என கூறப்பட்டதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *