தமன்னா போல் நடித்து கெரியரை கெடுத்துக்கொண்ட ஐந்தெழுத்து நடிகை!

தமன்னா போல் நடித்து கெரியரை கெடுத்துக்கொண்ட ஐந்தெழுத்து நடிகை!
  • PublishedJune 18, 2023

நடிகை தமன்னா தற்போது ஜெய்லர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து இரண்டு வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார்.

இவ்விரு சீரிஸ்களிலும் படு கிளாமராக நடித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பார்பதற்கு கண்கூசும் காட்சிகளும், கேட்க முடியாத வசனங்களும் என ஏராளமான விமர்சனங்களை சந்தித்துள்ளார்.

இவரைப்போலவே முன்னதாக அமலாபாலும், கிளாமர் காட்சிகளில் நடித்து தன் வாழ்க்கையையே தொலைத்துக்கொண்டார். தற்போது அம்மணி எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை.

முன்னதாக அமலாபால் மைனா படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகர்களுடன் நடித்து வரவேற்ப்பை பெற்றார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக சிந்துவெளி என்ற படத்தில் எல்லை மீறி நடித்தார்.

இதந்த படத்தின் மூலம் விமர்சனத்திற்கு உள்ளான இவர் இந்த படத்தை தொடர்ந்து வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தி தற்போது கெரியரையே தொலைத்துக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *