கணவரின் அந்த இடம் பிடிக்க வேண்டும் : வாழ்க்கை துணை பற்றி பேசிய ரம்யா பாண்டியன்!

கணவரின் அந்த இடம் பிடிக்க வேண்டும் : வாழ்க்கை துணை பற்றி பேசிய ரம்யா பாண்டியன்!
  • PublishedJune 18, 2023

தனது இடுப்பழகை காட்டி இளசுகளை கவர்ந்த ரம்யா பாண்டியன், தற்போது சில படங்களில் கமிட்டாகியுள்ளார். எதிபார்த்த அளவு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், சில ரியாலிட்டி சோக்களில் கலந்துகொள்கிறார்.

இதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் ரம்யா பாண்டியன் தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதில் அவர்  ‘ நான் யாருடனும் கமிட்டாகவில்லை. தற்போது நான் சிங்கிள்தான். ஆனால் என்னுடைய திருமணம் காதல் திருமணமாக இருக்கும். ஒருவரின் லுக் எனக்கு பிடித்தால் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்வேன். அவரின் கண்கள் எனக்கு பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *