முதல் படத்தில் படுமோசமாக நடித்திருந்த அமலாபால் இப்போது எங்கு இருக்கிறார் என்ற அடையாளமே தெரியாமல் போய் உள்ளார்.
மைனா படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த இவர் சிந்து சமவெளி என்ற படத்தில் படுமோசமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருப்பார்.
பலரையும் அதிர்ச்சி அடைய வைத்த அந்த கேரக்டர் அவருக்கு பின்னடைவாகவும் அமைந்தது. அதுதான் இப்போது வரை அவருடைய திரை வாழ்வில் ஒரு கரும்புள்ளியாகவும் இருக்கிறது.
அது மட்டுமின்றி ஆடை படத்தில் அவர் நடித்திருந்த விதமும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இப்படி வாய்ப்புக்காகவும், சம்பளத்திற்காகவும் ஓவராக நடித்து தன் பெயரை கெடுத்துக் கொண்டார் அமலா பால்.
தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நிலையில் அவர் 12 வருடங்களுக்குப் பிறகு சிந்து சமவெளியில் நடித்ததை நினைத்து கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறாராம்.
Post Views: 206