காலில் விழுந்து கெஞ்சியும் காதலை ஏற்க மறுத்த உலகநாயகன்!

காலில் விழுந்து கெஞ்சியும் காதலை ஏற்க மறுத்த உலகநாயகன்!
  • PublishedMay 7, 2023

உலக நாயகன் கமல்ஹாசன் சினிமா துறையில் மிக முக்கிய பிரபலமாக திகழ்பவர். சினிமாவிற்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் என்றால் மிகையாகது.

அதேநேரம் கமல்ஹாசன் காதல் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வதில் பெயர்போனவர். இவருடன் நடித்த நடிகைகள் ஒருசிலரோடு அவ்வப்போது கிசுசிக்கப்படுவார். அப்படிப்பட்ட இவர் ஆரம்பகாலத்தில் ஒரு நடிகையின் காதலை மறுத்திருக்கிறார்.

அதாவது நடிகை  ஸ்ரீவித்யாவின் காதலைதான் கமல்  நிராகரித்திருக்கிறார். பல நடிகைகளை விரும்பிய கமல் இந்த நடிகையின் காதலை மட்டும் ஏன் ஏற்கவில்லை என்பது கொஞ்சம் வியப்பான விஷயமாகத்தான் இருக்கிறது.

ஆனால் அந்த காலகட்டத்தில் கமல் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்திருக்கிறார். மேலும் சினிமாவில் எதையாவது சாதிக்க வேண்டும்  புகழின் உச்சியை அடைய வேண்டும் என அவர் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.

Actress Srividya Chennai House Auctions Respite | ஏலம் எடுக்க யாரும் முன்  வராததால் நடிகை ஸ்ரீவித்யா சென்னை வீடு ஏலம் தள்ளிவைப்பு

 

அதனாலேயே இந்த காதலை அவர் நிராகரித்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் வெளியில் சொல்லப்படாத சில மர்மங்களும் இந்த காதலில் இருக்கிறது.

அந்த வகையில் ஸ்ரீவித்யா கெஞ்சி கதறியும் கூட கமல் இந்த காதலை ஏற்க மறுத்து இருக்கிறார். அதன் பிறகு கமலுக்கு வாணி கணபதியுடன் திருமணமும் நடந்திருக்கிறது. இதைப் பார்த்து மனமுடைந்த நடிகை வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் அந்த வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *