டாப் ஹீரோக்களுக்கு டப் கொடுத்த தி கேரளா ஸ்டோரி திரைப்படம் : சில வாரங்களிலேயே 200 கோடியை தாண்டியது!

டாப் ஹீரோக்களுக்கு டப் கொடுத்த தி கேரளா ஸ்டோரி திரைப்படம் : சில வாரங்களிலேயே 200 கோடியை தாண்டியது!
  • PublishedMay 23, 2023

சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா,  சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த படம் தான் தி கேரளா ஸ்டோரி.

உண்மை சம்பவத்தின் தழுவலாக எடுக்கப்பட்ட இப்படம் ட்ரெய்லர் வெளியான போதே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இருப்பினும் வெளியாகிய பின் வெற்றிகரமாக வசூல் வாகை சூடி வருகிறது.

தி கேரளா ஸ்டோரி இப்போது வரை 248 கோடிகளை தட்டி தூக்கி இருக்கிறது. இது பலருக்கும் அதிர்ச்சியையும்,  ஆச்சரியத்தையும் ஒரு சேர கொடுத்துள்ளது.

டாப் ஹீரோக்களே நூறு கோடி வசூலை பெறுவதற்கு தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நடிகைகள் அசால்டாக இத்தனை கோடியை தட்டி தூக்கி இருப்பது பெரும் சாதனை தான். அதைத்தான் இப்போது ஒட்டுமொத்த திரையுலகமும் நம்ப முடியாத அதிசயத்தோடு பேசி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *