36 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி!

36 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி!
  • PublishedJune 18, 2023

விக்ரம் படம் வெற்றிக்குப் பிறகு கமல் தன் அடுத்த கட்ட படங்களில் பிசியாக இருந்து வருகிறார். இந்தியன் 2 படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில்,  மணிரத்தினம் இயக்கத்திலும் கமல் நடிக்க இருக்கிறார்.

சுமார் 36 வருடங்களுக்கு பிறகு கமல் – மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் கதையை சஸ்பென்ஸாக வைத்துள்ளார்கள்.

அவ்வாறு பார்க்கையில் இந்தியன் 2 வில் பிஸியாக இருக்கும் கமல் அப்படத்தை முடித்த பின்னரே மணிரத்தினம் இயக்கத்தில் மேற்கொள்ள இருக்கிறார்.

எப்பொழுது படப்பிடிப்பை துவங்குவார் என்ற எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராது இருந்து வருகிறது. ஆனால் அப்படம் ஒரு சமூக அநீதியை எடுத்துரைக்கும் படமாக தான் இருக்கும் என்ற அறிவிப்பை முன்வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *