சூர்யா நடிக்கும் 42 ஆவது திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு!

சூர்யா நடிக்கும் 42 ஆவது திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு!
  • PublishedApril 16, 2023

சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் 42 ஆவது திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கங்குவா’ என பெயரிடப்பட்டுள்ளது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2024 ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *