வயதை பொருட்படுத்தாமல் விக்ரம் பின்னாடி அலைந்த டாப் நடிகை : திரும்பிக் கூட பார்க்காத விக்ரம்!

வயதை பொருட்படுத்தாமல் விக்ரம் பின்னாடி அலைந்த டாப் நடிகை : திரும்பிக் கூட பார்க்காத விக்ரம்!
  • PublishedMay 23, 2023

தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் வெரைட்டி காட்ட வேண்டும் என தன்னையே வருத்திக்கொண்டு நடிப்பவர் தான் சியான் விக்ரம்.  இவருடைய நடிப்பில் உருவான சாமி, பீமா முதலிய படங்கள் இரசிகர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்ப்பை பெற்றது.

இவ்விரு படங்களிலும், விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா இணைந்து நடித்திருந்தார். இவர்களுடைய   கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகியிருக்கும். அப்போது இவர்கள் பற்றிய கிசுகிசுப்பு செய்திகளும் வெளியாகியிருந்தது.

இதனால் இவர்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அதனாலையே அடுத்தடுத்து இந்த ஜோடியை திரையில் பார்க்க முடியாமல் போனது.

இதற்கிடையே தன்னை விட 20 வயது மூத்த நடிகர் என்பதை எல்லாம் பொருட்படுத்தாத த்ரிஷா,  தன்னுடைய விருப்பத்தை விக்ரம் இடம் தெரிவித்திருக்கிறார். தனது காதலை ஏற்று திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால் விக்ரம் காதலாவது கத்திரிக்காயாவது என்று த்ரிஷாவை கொஞ்சம் கூட திரும்பிப் பார்க்கவில்லையாம். தற்போது   நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் த்ரிஷா மற்றும் விக்ரம் இருவரும் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்து நடித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *