அட்லியால் கேள்விக்குறியாகிய நயன்தாராவின் எதிர்காலம்!

அட்லியால் கேள்விக்குறியாகிய நயன்தாராவின் எதிர்காலம்!
  • PublishedMay 23, 2023

நடிகை நயன்தாராவிற்கு  அஜித்தின் விசுவாசம் விஜய்யுடன் பிகில் ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் ஓடவில்லை. சமீபத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் தோல்வி படங்களை கொடுத்திருந்தார்.

இருப்பினும் அட்லியின் ஜவான் படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் நயன்தாரா பாலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார்.

மேலும் இதில் ஷாருக்கானுக்கு ஜோடி போட்டுள்ளார். ஆனால் கொடுமை என்னவென்றால் இந்த படத்தை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக எடுத்து நயன்தாராவின் கேரியரை கேள்விக்குறி ஆக்கிவிட்டார் அட்லி.

அந்தப் படம் ரிலீஸ் ஆகுவதாக தெரியவில்லை. இப்போது நயன்தாரா கையில் எந்த படங்களும் இல்லை. இறைவன் படத்தில் ஜெயம் ரவியுடன்ம் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் பொருளாதார ரீதியாக அதுக்கும் பல பிரச்சனைகள் இருந்து வருகிறது. படத்தின் ப்ரோமோசனுக்கு வர மறுக்கிறார். அதனால் இவர் பங்கை தர தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் யோசித்து வருகிறார்களாம்.

இவையொருப்புறம் இருக்க   ஜவான் படத்தில் அட்லி விட்டால் ஒழிய அவர்பிற நடிகர்களின் பட வாய்ப்பை பெற முடியும் ஆனால் அவர் ஐந்து வருடங்களாக இந்த படத்தை இழுத்தடிப்பதால் நயன்தாராவின் மார்க்கெட் கேள்விக்குறியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *