டாப் நடிகையை ஓரம் கட்ட மலையாள சேச்சி போட்ட திட்டம் : தேடி போய் அட்ஜஸ்ட்மண்ட் செய்த பறிதாபம்!

டாப்  நடிகையை ஓரம் கட்ட மலையாள சேச்சி போட்ட திட்டம் : தேடி போய் அட்ஜஸ்ட்மண்ட் செய்த பறிதாபம்!
  • PublishedMay 23, 2023

நடிகர்களுக்குள் தொழில் ரீதியான போட்டி இருக்கிறதோ,  இல்லையோ ஹீரோயின்களுக்குள் கட்டாயம் இருக்கும்.  இது வெளியில் தெரியாமல் நடந்து வந்தாலும் ஒருவரை ஒருவர் ஓரம் கட்டும் போட்டியில் சில நடிகைகள் எந்த எல்லைக்கும் சென்று விடுகின்றனர்

.அப்படித்தான் நான் ரொம்ப டீசன்ட் என்று கெத்து காட்டி வந்த நடிகை போட்டி நடிகையை ஓரம் கட்ட ஒரு வேலையை செய்திருக்கிறார்.

டாப் ஹீரோவுடன் அதிக படங்களில் நடித்து முன்னேறி வந்த நடிகைக்கு போட்டியாக களத்தில் குதித்தவர் தான் அந்த மலையாள சேச்சி. ஆரம்பத்தில் இரண்டாம் தர ஹீரோக்களுடன் நடித்து வந்த இவர் திடீரென முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமே நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் இதற்குப் பின்னால் நடிகை பார்த்த வேலை தான் அப்போது பலரையும் வாயடைக்க வைத்தது. அதாவது அந்த தமிழ் நடிகையுடன் நெருக்கமாக இருந்த ஹீரோவை தன் பக்கம் திருப்ப இந்த சேச்சி தானே தேடி போய் அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறார்.

அதிலும் அந்த நடிகைக்கு செல்ல இருந்த வாய்ப்பை தயாரிப்பாளருடன் டீப் டிஸ்கஷன் செய்து தட்டிப் பறித்திருக்கிறார். அதை தொடர்ந்து அடுத்தடுத்த படத்திலும் நடித்து நடிகருக்கு ராசியான நடிகையாக மாறினார்.

அது மட்டுமில்லாமல் வெளிப்படையாகவே இவர் நடிகருடன் தனக்கு நெருக்கம் இருக்கிறது என்பதை காட்ட ஆரம்பித்தார். மேலும் தேவையில்லாத கிசுகிசுவையும் இவரே மீடியாவில் பரப்ப ஆரம்பித்தார். இப்படியாக வாய்ப்புகளை பெற்ற நடிகை சில காலங்களிலேயே வேறு மொழிக்கு தாவினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *