இணையத்தில் கவனம் பெறும் விக்ரம் பிரபு திரைப்படத்தின் ட்ரெய்லர்!

இணையத்தில் கவனம் பெறும் விக்ரம் பிரபு திரைப்படத்தின் ட்ரெய்லர்!
  • PublishedJune 18, 2023

அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள “பாயும் ஒளி நீ எனக்கு”திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இவர்களுடன் தனஞ்ஜெயா,  விவேக் பிரசன்னா,  வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சாகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *