ஆண்கள் அழைத்தால் பெண்கள் இதைதான் செய்யணும் – நடிகை ஓபன்

ஆண்கள் அழைத்தால் பெண்கள் இதைதான் செய்யணும்  – நடிகை  ஓபன்
  • PublishedJanuary 17, 2024

தமிழில் சேவல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூனம் பாஜ்வா. இப்படத்தினை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார் நடிகை பூனம் பாஜ்வா.

அதன்பின் குண்டான காரணத்தால் ஆம்பள மற்றும் முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்து வந்தார்.

வாய்ப்பு கிடைக்காமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுகிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஆண்கள் காஃபி குடிக்க அழைக்கும் போது பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதற்கு 1008 அர்த்தங்கள் உள்ளதாகவும் அந்த விசயங்கள் பெரும்பாலான பெண்களுக்கு அர்த்தம் என்ன என்பது தெரியாது. அதுவும் காஃபி குடிக்க அழைத்தால் உடனே செல்லவும் கூடாது என்றும் பூனம் பாஜ்வா கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *