முன்னணி நடிகையாக இருக்க போட்டி போட்டு அட்ஜஸ்ட்மெண்ட் செய்த இரு நடிகைகள்!

முன்னணி நடிகையாக இருக்க போட்டி போட்டு அட்ஜஸ்ட்மெண்ட் செய்த இரு நடிகைகள்!
  • PublishedMay 26, 2023

சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் என்பது எழுதப்படாத கட்டாய விதியாகவுள்ளது. நம்பவர் வன் என்ற இடத்தை தக்கவைத்துக் கொள்ள சில நடிகைகள் இதனை செய்துவருகிறார்கள்.

அந்தவகையில் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்த இரு நடிகைகள் போட்டிபோட்டு அட்ஜஸ்ட்மெண்ட் செய்த அவலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதாவது,  மாஸ் நடிகரை கஷ்டப்பட்டு கரெக்ட் செய்த நம்பர் நடிகை வெற்றி பெற்று முதன்மை நாயகியாக மாறினார். இதனால் நம்பர் நடிகை பிசின் நடிகையை மாஸ் நடிகர் இடம் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் அது அடுத்தடுத்த படங்களில் எடுபடாமல் போனது.

எப்படியோ பிசின் நடிகை தயாரிப்பாளரை கரெக்ட் செய்து அதன் மூலம் மாஸ் நடிகரையும் கரெக்ட் செய்து நம்பர் நடிகையை வெறுப்பேற்றினார். அதன் பிறகு பிசின் நடிகை தான் முதன்மை நடிகையாக மாறினார்.

இதனால் கடுப்பில் நம்பர் நடிகை,  தெலுங்கில் பிசின் நடிகையும் பயில்வான் நடிகரும் மட்டுமே வெற்றி ஜோடி என்பதை உடைக்க அந்த நடிகரையும் கரெக்ட் செய்து ஜோடி போட்டார். ஒரு வழியாக அந்த நடிகரும் பிசின் நடிகையை விட்டு விட்டு நம்பர் நடிகையிடம் அடைக்கலமானார்.

இப்படி இவர்கள் இரண்டு பேரும் மாறி மாறி கேவலமாக நடிகர்களை கரெக்ட் செய்து கொண்டிருந்தனர். இங்கு மட்டுமல்ல இவர்களது அழிச்சாட்டியம் அக்கட தேசத்திலும் தாங்க முடியவில்லை.

ஆனால் இப்போது பிசின் நடிகை திருமணம் குழந்தை குட்டி என ஒதுங்கி விட்டார். இன்னமும் நம்பர் நடிகை மட்டும் 40 வயதானாலும் ரேசில் இளம் நடிகைகளுக்கு எல்லாம் பயங்கர போட்டியாக மாறி இருக்கிறார்.

இருப்பினும் அவர் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமலே உயிர் ரசிகர்களுக்கு என்று பில்டப் காட்டுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *