உடம்பா, இல்ல கரும்பா : மாளவிக்காவின் புகைப்படத்தை பார்த்து ஜொல்லுவிடும் ரசிகர்கள்!

உடம்பா, இல்ல கரும்பா :  மாளவிக்காவின் புகைப்படத்தை பார்த்து ஜொல்லுவிடும் ரசிகர்கள்!
  • PublishedApril 22, 2023

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா மோகனன்,  அதை தொடர்ந்து விஜய்யின் ‘மாஸ்டர்,  தனுஷ் நடித்த ‘மாறன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும் பிரபலமானார்.

தற்போது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மாளவிகா மோகனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

malavika-1-cinemapettai

malavika-2-cinemapettai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *