கோவை சரளா இன்றுவரை திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணமான வடிவேலு!

கோவை சரளா இன்றுவரை திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணமான வடிவேலு!
  • PublishedMay 17, 2023

வடிவேலு சினிமா துறையில் ராஜ்கிரணின் உதவியால் தான் கால் பதித்து பிற்காலத்தில், தனக்கான ஒரு இடத்தையும் தக்கவைத்துக் கொண்டார்.

அவ்வவ்போது இவர் குறித்த சர்ச்சைகளும் அதிகளவில் எழும். அவ்வாறாக சில நடிகைகளின் வாழ்க்கை வடிவேலுவினால் பறிபோய் உள்ளது என பயில்வான் கூறியுள்ளார்.

அதாவது வடிவேலு தன்னுடைய படங்களில் யார் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதை அவரே தான் முடிவு செய்வாராம்.

அதுவும் அவருக்கு ஜோடியாக இரண்டு படங்களில் நடித்தால் அடுத்த படத்தில் அந்த நடிகையை போட மாட்டாராம். ஏனென்றால் புதுப்புது நடிகைகளுடன் தான் நடிக்க வேண்டும் என்பாராம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கோலோச்சி இருந்த அம்பிகா கூட வடிவேலுவிடம் வாய்ப்பு கேட்டு மன்றாடி உள்ளாராம். அதுமட்டுமின்றி நகைச்சுவை நடிகை கோவை சரளாவும் வடிவேலுவை திருப்திப்படுத்தி உள்ளார்.

மேலும் அவர் தற்போது வரை திருமணம் செய்யாமல் இருப்பதற்கு வடிவேலுவும் ஒரு முக்கிய காரணம் என பயில்வான் கூறியுள்ளார். இவர்களை போலவே மின்னல் தீபா, சொர்ணா போன்ற நடிகைகளும் இவரால் வாழ்க்கையை தொலைத்துள்ளதாக பயில்வான் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *