சூர்யாவின் இடத்தை பிடிக்கும் வாரிசு நடிகர்!

சூர்யாவின் இடத்தை பிடிக்கும் வாரிசு நடிகர்!
  • PublishedMay 17, 2023

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே சூர்யாவின் இடத்தை பிடிக்கும் வகையில் நடிகர் அருண் விஜய் வளர்ந்து வருவதாக தகவல் ஒன்று கசிந்தள்ளது.

90களில் தன் திரைபயணத்தை ஆரம்பித்த இவருக்கு சினிமாவில் பல வருடங்கள் கடந்தும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.  இருப்பினும் மனம் தளராத இவர் கடின உழைப்பை போட்டு நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்.

அதன் பலனாக இப்போது அவருடைய மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்திருக்கிறது. தற்போது அவருடைய சம்பளமும் அதிகரித்துள்ளமை பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. 10 கோடி சம்பளம் வாங்கிய, அவர், தற்போது 35 கோடி வரையில் சம்பளம் பெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *