மூன்று மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட போஸ்டர் வைரல்!

மூன்று மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட போஸ்டர் வைரல்!
  • PublishedMay 17, 2023

மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த திரைப்படத்தின் பெயர் தான் பாய்.

இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். கே ஆர் எஸ் ஃபிலிம்டாம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ்,  ஸ்ரீ நியா,  ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.  இவர் ஏற்கனவே தொரட்டி,  தீக்குளிக்கும் பச்சை மரம் போன்ற தமிழ்ப்படங்களுக்கும் சில மலையாள,  தெலுங்குப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhai - Sleeper Cells Movie First Look Released

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *