விஜயையும் விட்டு வைக்காத வடிவேலு : ”போதும் போதும்………..லிஸ்ட் போய்கிட்டே இருக்கு”!

விஜயையும் விட்டு வைக்காத வடிவேலு : ”போதும் போதும்………..லிஸ்ட்  போய்கிட்டே இருக்கு”!
  • PublishedJune 14, 2023

நடிகர் விஜய் – வடிவேலு இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்கள். இவர்கள் இருவருடைய இணைப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

இந்நிலையில் தற்போது வடிவேலு பற்றிய பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக இவர் உடன் நடிக்கும் நடிகர்களுடன் பழகும் விதம், அவர்களை நடத்தும் விதத்தை பிற நடிகர்களே கூறி வருகிறார்கள்.

இதனாலேயே இவருடைய மார்க்கட் சரிய தொடங்கியது. தற்போது நாய் சேகர் திரைப்படம் மூலம் மீண்டும் அடியெடுத்து வைத்தாலும், முதல் போல் பிரகாசிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

இதற்கிடையே வடிவேலு நடிகர் விஜயை இரண்டு மணி நேரமாக காக்கவைத்த விடயம் தற்போது பரவலாக பேசப்படுகிறது.

அதாவது வடிவேலு, விஜயுடன் இணைந்து வில்லு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின்போது இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *