விக்கி – நயன்தாராவின் குழந்தைகளின் பெயர் அறிவிப்பு!

விக்கி – நயன்தாராவின் குழந்தைகளின் பெயர் அறிவிப்பு!
  • PublishedApril 3, 2023

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக மிலிர்பவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இருவரும் அண்மையில் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் முடிந்து சில காலங்களிலேயே இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தனர். இந்த விவகாரம் சற்று பூதாகாரமாக மாறிய நிலையில், வாடகை தாய் குறித்த கேள்விகள், அவர்களின் பிரச்சினைகள் பேசுபொருளானது.

இந்நிலையில், குறித்த இரட்டை குழந்தைகளுக்கு தற்போது பெயர் வைத்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

அதில் ஒரு ஆண் குழந்தைக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன் (Uyir Rudronil N Shivan) என்றும், மற்றொரு ஆண் குழந்தைக்கு உலக் தெய்விக் N சிவன் (Ulag Deivik N Shivan) எனவும் பெயர் சூட்டி இருப்பதாக அறிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *