சாய் அபயங்கரை பாராட்டிய நடிகர் விஜய் ஆண்டனி.

சாய் அபயங்கரை பாராட்டிய நடிகர் விஜய் ஆண்டனி.
  • PublishedJuly 26, 2025

இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார் விஜய் ஆண்டனி. சுக்கிரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இந்நிலையில் விஜய் ஆண்டனி பிறந்த நாளையொட்டி சென்னையில் அவரது 25 – வது படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழா நடந்தது.அந்த விழாவில், தமிழ் திரை உலகில் புதியவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவது குறித்து விஜய் ஆண்டனி பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” சாய் அபயங்கர் திறமையோடு வந்திருக்கிறார். அதனால் எல்லோரும் அவரை இசையமைக்க அழைக்கின்றனர். சாம் சி.எஸ்., சாய் அபயங்கர் இருவருமே திறமையானவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *