ஆண்டவருக்கு அள்ளிக் கொடுக்கும் விஜய் டீவி!

ஆண்டவருக்கு அள்ளிக் கொடுக்கும் விஜய் டீவி!
  • PublishedJune 21, 2023

விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின், 7 ஆவது சீசன் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டி குறித்த அப்டேட்டுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

இதன்படி இந்த சீசனிலும், ஆண்டவர் தான் தொகுத்து வழங்கவுள்ளார். ஆனால் கடந்த சீசன்களில் வழங்கப்பட்ட சம்பளத்தை விட இந்த சீசனில் அதிகமாக கொடுக்கப்படவுள்ளதாம்.

என்னா ஆக்ரோஷம்.. கவிதை சொன்ன கமல்.. சோம் தட்ட.. அண்ணாத்த ஆடுறார் பாட்டு  பாடியும் அசத்தல்! | Kamal told a poem and and sung a song in Biggboss  finale - Tamil Filmibeat

விஜய் டிவி அவருடைய சம்பளத்தில் மேலும் 50 கோடியை உயர்த்திக் கொடுத்திருக்கிறது. கடந்த ஆறாவது சீசனில் 80 கோடி சம்பளம் வாங்கிய கமல்,  இப்போது ஏழாவது சீசனுக்கு 130 கோடியை சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் மாதம் பிக் பாஸ் சீசன் 7 துவங்கப் போவதாகவும் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோவிற்கான சூட் இன்னும் சில தினங்களில் துவங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *