சினிமா மட்டும் இல்லாமல் அரசியல்வாதிகளையும் வச்சு செய்யும் ப்ளூசட்டை!

சினிமா மட்டும் இல்லாமல் அரசியல்வாதிகளையும் வச்சு செய்யும் ப்ளூசட்டை!
  • PublishedJune 21, 2023

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஒரு சின்ன விஷயம் கிடைத்தாலும் அதை வைத்து சர்ச்சையை கிளப்பி விடுவார். இவருடைய விமர்சனத்திற்கு உச்ச நட்சத்திரங்களே கொஞ்சம் பயந்துதான் உள்ளனர் என்று சொல்ல வேண்டும்.

சினிமாவில் தான் இவ்வாறு செய்து வருகிறார் என்று பார்த்த நிலையில் இப்போது அரசியலிலும் அவரது சேட்டை ஆரம்பித்துவிட்டது. இப்போது ரஜினி,  சிவகுமாரை நக்கல் அடித்து ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

அதாவது சமீபத்தில் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் யோகாவை கட்டாயம் ஆக்க உள்ளதாக அறிவித்திருந்தார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,  ”அப்போ ஏன் மேடம் ரஜினி சேர் ஏய் வேற கேள்வி ஏதாவது, இருக்கானு கத்தினாரு” என  கேள்வி எழுப்பியுள்ளார்.

blue-sattai-maran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *