கவர்சியால் வாய்ப்புகளை பெற துடிக்கும் நடிகைகள்!

கவர்சியால் வாய்ப்புகளை பெற துடிக்கும் நடிகைகள்!
  • PublishedJune 21, 2023

சினிமாவில் இருக்கும் நடிகைகளை பொறுத்தவரை நடிப்பையும் தாண்டி கவர்ச்சியை காட்டினால் மட்டும்தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது.

இதனாலேயே சில நடிகைகள் வாய்ப்புகள் கிடைக்காதபோது கவர்சி படங்களை வெளியிடுகிறார்கள். இதில் முன்னணி நடிகைகளும் உள்ளடக்கம்.

இந்நிலையில், கவர்சியை கொண்டு வாய்ப்புகளை பெற்ற சில நடிகைகளை பார்க்கலாம்.

ராசி கண்ணா: இவர் தமிழ்,  தெலுங்கு மொழியில் பிசியாக நடித்து வருபவர். முன்னணி நாயகியாக இல்லை என்றாலும் கைவசம் பல படங்களை வைத்துக்கொண்டு உலா வருகிறார். ஆனால் கவர்ச்சிக்கு மட்டும் எந்தவித குறையும் இல்லாமல் இவருடைய ஆடையை குறைத்துக் கொண்டே வருகிறார்.

Raashi Khanna. • ShareChat Photos and Videos

ஆண்ட்ரியா: பாடகியாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் மற்ற ஹீரோயின்கள் போல இவருக்கு படவாய்ப்புகள் தொடர்ந்து வராத நிலையில் கவர்ச்சியை ஆயுதமாக வைத்து ரசிகர்களை கொக்கி போட்டு இழுத்து வருகிறார்.

வட சென்னையில் நான் அப்படி நடித்திருக்கக் கூடாது: ஆண்ட்ரியா - I must say no to Vada chenaai that secent says Andrea

ஸ்ருதிஹாசன்: இவர் தமிழ்,  தெலுங்கு என பல மொழிகளில் நடித்து ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளை பெற்றிருக்கிறார். ஆனாலும் ஒரு முன்னணி நடிகை என்ற ரேஞ்சுக்கு இவரால் வர முடியவில்லை. இதனாலேயே  மொத்த கவர்ச்சியையும் காட்டி வருகிறார்.

Bollywood Hot Actress Shruti Haasan Dance Oops Moments Hot Bollywood 2.0 - YouTube

ரகுல் பிரீத் சிங்: இவர் தமிழில் தடையற தாக்க  தீரன் அதிகாரம் ஒன்று,  தேவ் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்து விட்டார். இருந்தாலும் டாப் நடிகர்களுக்கு ஜோடி போடாத நிலையில் இருப்பதால் கவர்ச்சியை தாறுமாறாக காட்டுகிறார்.

கருப்பு நிற உடையில் ரகுல் ப்ரீத் சிங்.. ட்ரெண்டாகும் புகைப்படம் | Tamil cinema rahul preet singh photos goes viral

பூஜா ஹெக்டே: இவர் தமிழ் சினிமாவிற்கு முகமூடி படத்தின் மூலம் அறிமுகமாகினார். இது தோல்வியடைந்த நிலையில் தமிழில் வாய்ப்பு இல்லாமல் தெலுங்கு பக்கம் போய்விட்டார். ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு இப்படம் இவருக்கு வரவேற்பை கொடுக்காததால் நடிப்பையும் தாண்டி கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.

SSMB 28 & Kisi Ka Bhai Kisi Ki Jaan Actress Pooja Hegde Cuts Down Her Salary? Here's What We Know! - Filmibeat

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *