இணையத்தில் வைரலாகும் சீயான் விக்ரமின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் BySR PublishedApril 5, 2023 நடிகர் விக்ரம் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கருப்பு நிற கோட் சூட்டில் செம மாஸ் ஆன சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Post Views: 212