60 வயதில் இரண்டாம் திருமணம் செய்த விஜய் பட வில்லன் நடிகர்!

60 வயதில் இரண்டாம் திருமணம் செய்த விஜய் பட வில்லன் நடிகர்!
  • PublishedMay 26, 2023

விஜய் பட நடிகர் ஒருவர் 60 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட செய்தி சோசியல் மீடியாவில் ஹாட் டொபிக்காக மாறியிருக்கிறது.

அந்த வகையில் விஜய்க்கு வில்லனாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி ரூபாலி என்ற அசாம் பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நெருங்கிய உறவுகளுக்கு முன்னிலையில் சிம்பிளாக நடந்த இந்த திருமணத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் தற்போது இணையதளத்தையே அதிர வைத்து கொண்டிருக்கிறது.

ashish-vidhyarthi

மேலும் இந்த வயதில் எதற்காக இரண்டாவது திருமணம் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. ஆனால் அதற்கு ஆஷிஷ் வித்யார்த்தி சிம்பிளான ஒரு பதிலை கொடுத்திருக்கிறார்.

அதாவது கடந்த சில வருடங்களாக ரூபாலியுடன் அவர் நட்புடன் இருந்திருக்கிறார். நாளடைவில் அது காதலாக மாறவே தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த ஜோடி விரும்பி இருக்கிறது. அதன் பிறகுதான் இந்த பதிவு திருமணமே நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ashish-vidhyarthy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *