பூங்குழலியாக மாறிய வி.ஜே.ரம்யா!

பூங்குழலியாக மாறிய வி.ஜே.ரம்யா!
  • PublishedApril 29, 2023

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான ஏது ரம்யா சின்னத்திரை தொலைக்காட்சிகளில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்தவர்.

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் ரம்யா எப்போதுமே தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிக கவனம் செலுத்துபவர்.

அதிலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை திணறடித்துக் கொண்டிருக்கிறார்.

vj-ramya-cinemapettai

அந்தவகையில்,  ஐஸ்வர்யா லட்சுமியின் பூங்குழலி கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் ரம்யா. இதில் ரவிக்கை இல்லாமல் பூங்குழலியாக மாறி இருக்கும் ஏது ரம்யாவை ரசிகர்கள் பலரும் வியந்து பார்க்கின்றனர்.

இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் அதிகமாக ஷேர் ஆகுவது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட லைக்குகளையும் குவித்துக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *