குந்தவையின் பிற பெயர்கள் என்ன? – கேள்வி எழுப்பிய படக்குழு!

குந்தவையின் பிற பெயர்கள் என்ன? – கேள்வி எழுப்பிய படக்குழு!
  • PublishedApril 24, 2023

பொன்னியின் செல்வன் பாகம் 2 மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில், படக்குழுவினர் இரசிகர்களிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளனர்.

அதாவது, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள குந்தவையின் பிற பெயர்கள் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழுவினர் பதிலை கமண்ட் செய்யுமாறும், அல்லது வீடியோவாக எடுத்து அனுப்புமாறும் கோரியுள்ளனர்.

இதனையடுத்து ரசிகர்கள் பல்வேறு பதில்களை கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *