த்ரிஷாவின் திருமணம் நின்று போனமைக்கு என்ன காரணம் : அவருடைய அம்மாவே கூறிய பதில்!

த்ரிஷாவின் திருமணம் நின்று போனமைக்கு என்ன காரணம் : அவருடைய அம்மாவே கூறிய பதில்!
  • PublishedApril 21, 2023

தென்னிந்திய சினிமாவில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை த்ரிஷா. இவருக்கு தற்போது 40 வயதாகிவிட்டது. ஆனாலும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருந்து வருகிறார்.

அண்மையில் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கூட உயிர் உங்களுடையது என ரசிகர்களை பார்த்தை கை காட்டினார். இதன் மூலம் அவர் திருமணம் குறித்து இன்னும் முடிவெடிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இந்நிலையில்,  சமீபத்திய பேட்டி ஒன்றில் த்ரிஷாவிற்கும், யாரிப்பாளர் வருண் மணியனுக்குமான திருமணம் முறிந்தது குறித்து அவருடைய அம்மா கருத்து தெரிவித்துள்ளார்.

திரிஷா படங்களில் நடிப்பது தெரிந்து தான் பெண் பார்த்தார்கள்,  நிச்சயமும் செய்தார்கள். அதேபோல் திரிஷா தொடர்ந்து நடிக்க வேண்டும் என வருண் மணியனும் ஊக்குவித்தார்.

அப்படி இருக்கும்போது திருமணம் எதற்காக நின்று போனதற்கான உண்மையான காரணம் எங்களுக்கு தான் தெரியும். அதைப்பற்றி எதுவும் தெரியாத பத்திரிகையாளர்கள் நிறையவே எழுதி விட்டனர்.

திரிஷாவின் திருமணம் நின்று போனதற்கு பல பெரியவர்களும் தொடர்பு உண்டு. ஒத்து வராத விஷயங்களை சமரசம் செய்வதில் நியாயம் இல்லை.

திருமணம் ஆக வேண்டிய இருவருக்குள் ஒத்துவரவில்லை என்றால் பிரிவது தான் சரி என்று மணமக்களுக்கு இடையே ஏற்பட்ட மன கசப்பை திரிஷாவின் அம்மா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *