யாரை எங்கு கூட்டிபோனால் உங்களுக்கு என்ன பயில்வான் : கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்

யாரை எங்கு கூட்டிபோனால் உங்களுக்கு என்ன  பயில்வான் :  கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்
  • PublishedJune 4, 2023

நடிகர் பயில்வான் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இருந்தாலும் தற்போது யூடியூப்பில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விடயங்களைப் பேசி வருகிறார்.  இதற்கு எதிர்ப்பும்,  ஆதரவும் ஒரு சேர கிடைத்தது.

அந்த வகையில் நடிகர் டெலிபோன் ராஜ் இந்த விவகாரம் குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படையாக முன் வைத்துள்ளார். இவர் வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம் என்று இவர் சொல்லும் காமெடி அதிக பிரபலம் ஆனது.

அதாவது வடிவேலு யாரை பண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு போனால் இவருக்கு என்ன,  அவரால் முடிகிறது போகிறார். இவரால் யாரையும் அழைத்துச் செல்ல முடியவில்லை என்ற ஆதங்கத்தில் இப்படி பேசுகிறாரா என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *