தெலுங்குக்கு மாறிய நடிகர் யோகிபாபு.

தெலுங்குக்கு மாறிய நடிகர் யோகிபாபு.
  • PublishedFebruary 24, 2026

2009 ஆம் ஆண்டு யோகி படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் யோகி பாபு.இவர் நடித்த படங்களில் பெரும்பாலானவை இவருக்குப் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்று தந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மண்டேலா, தர்மபிரபு,கூர்க்கா போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பல விருதுகளையும் தனதாக்கினார் யோகிபாபு.

இந்நிலையில் புதிதாக ஒரு தெலுங்கு திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக தகவல் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் வெங்கடேஷ் நடிக்கும் ‘ஆதர்ஷ குடும்பம்- ஹவுஸ் நம்பர் 47’ எனும் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தற்போது யோகிபாபு யோகிபாபு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *