நடிகர் அஜித் வீட்டில் சோகம்!

நடிகர் அஜித் வீட்டில் சோகம்!
  • PublishedMarch 24, 2023

நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியிம் இன்று காலை இயற்கை எய்தியுள்ளார்.

அவர் அஜித்தின் பெசண்ட் நகர் வீட்டில் வசித்து வந்த நிலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.   அவரது உயிரிழப்பு அஜித் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரின் இறுதிச் சடங்கு இன்றையதினம் வீட்டில் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது.

இதற்கிடையே  நடிகர் அஜித் குமார் தற்போது மனைவி சால்னியுடன் வேர்ல்ட் டூரில் இருக்கிறார். இந்நிலையில் அவர் மீண்டும் சென்னை திரும்பிவிட்டாரா அல்லது இனிமேல்தான் வரவேண்டுமா என்ற தகவல் வெளியாவில்லை.

அஜித் தந்தை சுப்ரமணியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *