மனைவியை பிரியும் விஜய் : வைரலாகும் டுவீட்டால் கடுப்பாகிய விஜய் இரசிகர்கள்!

மனைவியை பிரியும் விஜய் : வைரலாகும் டுவீட்டால் கடுப்பாகிய விஜய் இரசிகர்கள்!
  • PublishedMarch 27, 2023

பிரபல திரைப்பட விமர்சகரும்,  சென்சார் குழு உறுப்பினருமான உமைர் சந்து சினிமா துறையில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்.

அந்தவகையில் தற்போ இவர் போட்டிருக்கும் ருவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தன்னுடைய காதல் மனைவியான சங்கீத்தாவை பிரியபோவதாக இவர் டுவீட் செய்துள்ளார்.

சமீபகாலமாக விஜய் சங்கீத்தாவை பிரியப்போவதாக தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்த உண்மைத்தன்மை தெரியவரவில்லை.

இதேவேளை உமர் அண்மையில் சமந்தா- நாகசைத்தன்யா விவாகரத்து குறித்தும் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/UmairSandu?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1638844676303122433%7Ctwgr%5Ed9656afd1b85592cec8670ac74c14c945566fdc7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fviduppu.com%2Farticle%2Fvijay-is-going-to-give-divorce-to-his-wife-1679889604

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *