பல பெண்களுடன் டேட்டிங் செய்த பிரபல நடிகர் : உண்மையை போட்டுடைத்த வாணிபோஜன்!
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து தெய்வமகள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெள்ளித்திரை நடிகையாக கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை வாணி போஜன்.
சமீபத்தில் நடிகர் ஜெய் மற்றும் பரத்துடன் தொடர்ந்து இரு படங்களில் ஜோடியாக நடித்து காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார்.
இந்நிலையில் பிரபல நடிகர் குறித்து பொதுவெளியில் வெளிப்படையாக பேசியுள்ளார். நடிகெர் அசோக் செல்வன் குறித்த இரகசியம் ஒன்றைதான் வாணிபோஜன் பகிர்ந்துள்ளார்.
நடிகர் அசோக் செல்வன் தயாரிப்பாளரின் மகள் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் செய்திகள் பரவியது.
இதுகுறித்து வாணி போஜனிடம் கேட்டபோது அசோக் பல பெண்களிடம் டேட் செய்கிறானே எந்த பொண்ண நான் தேடுறது என்று கூறியதோடு, வரும் பெணை நன்றாக அசோக் செல்வன் பார்த்துக்கொள்வான் என்று வாணி போஜன் ஓப்பனாக கூறியிருக்கிறார்.